திருமதி ஜெயா பார்த்தசாரதி
திருமதி லோகநாயகி(குமுதம் சினேகிதி ஆசிரியர் )
திரு சஞ்சய் காந்தி
திருமதி குறைஷியா காந்தி IAS
என்னுடைய மற்றும் என் தோழி ராஜியின் தயாரிப்புகள்
ஸ்பிரிங் கிளப்
ஸ்பிரிங் மார்கெட்டிங் என்னும் கம்பெனியை நடத்தி வரும், திருமதி ஜெயா பார்த்தசாரதி ஸ்பிரிங் கிளப் என்னும் ஒரு கிளப்பை துவங்கி உள்ளார்.
இதன் துவக்க விழா தி நகரில் உள்ள ஹாலிடே இன் ல் நடந்தது.
பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில்,திருமதி குறைஷியா காந்தி IAS ,திருமதி இந்திரா பட்,திரு சஞ்சய் காந்தி ,திருமதி லோகநாயகி(குமுதம் சினேகிதி ஆசிரியர் ) ஆகியோர் பேசினார்கள்.அதில் எங்களுடைய கைவினை பொருட்கள் கண்காட்சியும் நடந்தது.