About Me

My photo
Hi everybody this is Banu, from India. I am a homemaker. Very much interested painting, embroidery, paper craft, and clay work.In this blog, I am going to show art craft work made by me.

Monday, August 16, 2010

ஆல்பா கிராப்ட்ஸ் ஒரு அறிமுகம்.

நான் சென்னையில் வசிக்கிறேன்.சமையல், பெயிண்டிங்,மற்றும் கைவினை பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம்.பெயிண்டிங் கிளாசும் எடுத்து வருகிறேன். நான் கற்றுக் கொண்டதையும்,எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ளவும்தான் இந்த வலைப்பூ.